தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாஜ்மஹால் முன்பு யோகாசனம்

1 mins read
fdfacd83-84e5-41c1-80a9-7a0d6a14f9a3
அதுல்யா ரவி. - படம்: ஊடகம்

நடிகை அதுல்யா ரவி, தாஜ்மஹால் முன்பு தாம் யோகாசனம் செய்யும் காணொளி, புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவற்றைக் கண்டு ரசித்த ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

‘காதல் கண் கட்டுதே’, ‘ஏமாளி’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அதுல்யா ரவி.

தொடக்கத்தில் குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடித்து வந்த இவர், இப்போது கவர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறாராம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்