அதர்வா படத்தில் ஒப்பந்தமான அதிதி

அதர்வா படத்தில் ஒப்பந்தமான அதிதி

1 mins read
b43ea803-6e6d-4409-9f63-420ce7fbb7e5
அதிதி சங்கர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ராஜேஷ் எம். இயக்க உள்ள புதுப் படத்தில் அதர்வா ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார் அதிதி சங்கர்.

தற்போது இவர் விஷ்ணுவர்ஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ்.

இவ்விரு படங்களும் முடிந்த பின்னரே அதர்வா, அதிதி, ராஜேஷ் எம். கூட்டணி அமைய உள்ளது.

இந்தப் படத்திலும் ராஜேஷ், காதல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நடிகை