வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமான பின்னர் மீனாட்சி சௌத்ரியின் மதிப்பு உச்சத்துக்குப் போய்விட்டது.
இந்நிலையில், ‘கோஸ்ட்’ படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ஸ்ரீநிதி என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.
அண்மையில் மீனாட்சியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு படக்குழுவினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“ஸ்ரீநிதி கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவரும்,” என்கிறார் மீனாட்சி.