ஏ.எல்.விஜய் படத்தில் மாதவன், கங்கனா

ஏ.எல்.விஜய் படத்தில் மாதவன், கங்கனா

1 mins read
a7d07bbe-a391-44db-a550-dbdb8f773df9
கங்கனா, மாதவன். - படம்: ஊடகம்

ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மாதவனும் கங்கனா ரணாவத்தும் (படம்) இணைந்து நடிக்க உள்ளனர்.

உளவியல் ரீதியிலான திகில் படமாக இது உருவாகிறது.

படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. எனினும் சாம் சிஎஸ் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டனர்.

இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், இந்தி ரசிகர்களிடமும் அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்