என் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை: ஆண்ட்ரியா

என் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை: ஆண்ட்ரியா

1 mins read
d04f14bd-8845-4a2d-a98e-f50af1216cfa
ஆண்ட்ரியா. - படம்: ஊடகம்

கடைசிவரை தனித்து வாழ்வதற்கு இப்போதே தயாராகி வருவதாகச் சொல்கிறார் நடிகை ஆண்டிரியா.

நாற்பது வயதாகி விட்டதால் திருமணம் செய்து கொள்ளும் என்னத்தை கைவிட்டு விட்டதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் காதல் வயப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அறவே இல்லை. இந்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம் ஆண்ட்ரியா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்