ஸ்ருதி இசையில் லோகே‌‌ஷ் கனகராஜின் காணொளி

ஸ்ருதி இசையில் லோகே‌‌ஷ் கனகராஜின் காணொளி

1 mins read
f9ae61b0-b5af-43d3-afa9-3e395378232a
லோகே‌‌ஷ் கனகராஜ், ‌‌ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்

‌‌ஷ்ருதி ஹாசனின் ‘இனிமேல்’ பாடல் தொகுப்பில் லோகே‌‌ஷ் கனகராஜ் நடிக்கும் காணொளி நேற்று இரவு வெளியானது.

‌‌ஷ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். இந்த பாடலுக்கான சுவரொட்டிகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே இந்த பாடலின் குறு முன்னோட்டக் காட்சி நேற்று இரவு 9 மணிக்கு வெளியானது.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் முன்னோட்டக் காட்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் உருவாகும் பாடலில் லோகேஷ் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

குறிப்புச் சொற்கள்