ஆகஸ்டில் ‘தி கோட்’

ஆகஸ்டில் ‘தி கோட்’

1 mins read
8f444ff4-93b5-4cc2-b64f-53dd653c1150
விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் - படம்: ஊடகம்

நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவித்து இருக்கின்றனர்.

‘தி கோட்’ படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ல் திரைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஆகஸ்ட் 23ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்