தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிச்சயதார்த்த படங்களைப் பகிர்ந்த எமி ஜாக்சன்

1 mins read
3b5a522b-ff41-4814-8801-08b03947d70d
நடிகர் எட் வெஸ்ட்விக், நடிகை எமி ஜாக்சன். - படம்: ஊடகம்

எமி ஜாக்சன் லண்டனில் நடந்த தன்னுடைய நிச்சயதார்த்த படங்களை வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

எமி ஜாக்சன் தற்போது தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு இவருக்கு ஆண்ட்ரியாஸ் எட் என்ற மகன் பிறந்த நிலையில் தற்போது அவர் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

விரைவில் இந்த தம்பதிக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் லண்டனில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அந்த நிகழ்வில் தனது 4 வயது மகனுடன் பங்கேற்றார் எமி ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்