அசோக் செல்வனுடன் இணையும் அவந்திகா

அசோக் செல்வனுடன் இணையும் அவந்திகா

1 mins read
98b502ba-b569-4726-ab25-fbafba42a1c2
அசோக் செல்வன், அவந்திகா மிஸ்‌ரா. - படம்: ஊடகம்

‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ என்ற படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கிறார் அவந்திகா மிஸ்‌ரா.

இந்தப் படத்தின் முதல் சுவரொட்டியை விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் அண்மையில் வெளியிட்டனர். ஓர் இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என இப்படத்தினை உருவாக்கியுள்ளார் பாலாஜி கேசவன். நடிகை ஊர்வசி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்