தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரடியாகக் கண்டு ரசித்த சூரி

1 mins read
0f34127a-ef49-4179-b9b3-d94e325b50ea
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்து சூரி. - படம்: சூரி

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்துள்ளார் நடிகர் சூரி.

முதன்முறையாக இத்தகைய போட்டியை நேரில் கண்ட உற்சாகத்தில் அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்... அற்புதமான ரசிகர்கள்...

“சென்னை என்றாலே தனி கெத்துதான்,” என்று குறிப்பிட்டுள்ளார் சூரி.

குறிப்புச் சொற்கள்