ரஷ்ய மொழியில் வெளியாகும் முதல் மலையாளப் படம்

ரஷ்ய மொழியில் வெளியாகும் முதல் மலையாளப் படம்

1 mins read
640e34a1-e443-46ad-ae13-192cc281909f
‘வாலாட்டி’ மலையாளப் திரைப்படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘வாலாட்டி’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம், ரஷ்ய மொழியில் வெளியாகிறது.

காதல் வயப்படும் நாய்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

இந்நிலையில், ரஷ்ய மொழியில் வெளியீடு காணும் முதல் மலையாளப் படம் என்ற பெருமையை ‘வாலாட்டி’ பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்