திரைக்கதை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஜய் மகன்

1 mins read
f16e204b-38c0-45a1-9e28-aa794b7db328
ஜேசன் சஞ்சய். - படம்: ஊடகம்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாவது தெரிந்த செய்தி. லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், தனது படத்துக்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படம் என்றும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்