மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்சியுடன் கல்யாணி

மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்சியுடன் கல்யாணி

1 mins read
00ccde95-ea87-4176-b1d6-6f7cfc633ac1
கல்யாணி பிரியதர்ஷன். - படம்: ஊடகம்

காற்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்ட சட்டையுடன் (ஜெர்சி), தான் காட்சி அளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இந்த பிறந்தநாளுக்கு தனக்குக் கிடைத்த பரிசுகளில் ஆகச்சிறப்பான பரிசு இதுதான் என்று தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் திரை ரசிகர்களால் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்