தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த படத்திற்கு பயிற்சியைக் கடுமையாக்கும் சூர்யா

1 mins read
8396b911-83c4-4b8c-8d79-f9674fac008c
கார்த்திக் சுப்புராஜ், சூர்யா. - படம்: ஊடகம்

‘கங்குவா’ படத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டைப் பயிற்சிகள் எனக் கடுமையாக பயிற்சிகள் செய்திருந்தார் சூர்யா. அந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறதாம். இந்தப் படத்துக்காகவும் சூர்யாவை சில சிறப்புப் பயிற்சிகள் எடுக்கச் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதற்காக மும்பையில் தனியாக பயிற்சிகளைச் செய்து வருகிறார் சூர்யா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்