தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேப்டனுக்காக பிரபலங்கள் ஒன்று சேரும் படபூஜை

1 mins read
403a864e-aa06-4bf7-b286-886149dea0ee
சண்முக பாண்டியன். - படம்: ஊடகம்

கேப்டன் விஜய்காந்த் மேல் உள்ள பாசத்தால் அவரின் இரண்டாவது மகன் நடிக்க இருக்கும் படத்தின் பூஜைக்கு பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

அண்ணனுக்காக பிரசாரத்துக்குப் போயிருக்கும் தம்பி சண்முக பாண்டியன், பிரசாரம் முடிந்து திரும்பியதும் இரண்டு புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார். பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் கேப்டனின் மகன் என்பதற்காக பட பூஜைகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பெரிய அளவில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி