குவியும் புதுப்பட வாய்ப்புகள்

குவியும் புதுப்பட வாய்ப்புகள்

1 mins read
d4140b91-06b1-4d92-a31e-b7b4fe8bc77c
சாக்‌ஷி. - படம்: ஊடகம்

‘பிக்பாஸ்’ புகழ் சாக்‌ஷி அகர்வாலுக்குப் புதுப்பட வாய்ப்புகள் குவிகின்றனவாம்.

தற்போது மலையாளத்தில் அதிரடி திகில் கதையில் நடித்து வருபவர், இதற்காக தற்காப்புக் கலைகளில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

மேலும், இந்தப் படத்துக்காக கிராமத்துப் பெண்ணைப் போன்ற ஒப்பனையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

விரைவில் இந்திப் படத்திலும் நடிக்க உள்ளார் சாக்‌ஷி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்