மோகன் லாலுடன் மீண்டும் இணையும் ஷோபனா

மோகன் லாலுடன் மீண்டும் இணையும் ஷோபனா

1 mins read
2693d455-5b31-40ca-91fe-c2fc9c0d4cfd
ஷோபனா. - படம்: ஊடகம்

நடிகை ஷோபனா, ரஜினியின் 171வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் அவர் 56வது முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

“சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்க இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இது மோகன்லாலின் 360வது படம்.

“நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 56வது படம்,” என்று ஷோபனா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்