பாண்டிராஜ் படத்தில் சேதுபதி

1 mins read
bfd410f4-187e-4d48-98e5-66c083bd505e
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களம், கதாபாத்திரம் என்பதால் எவ்விதத் தயக்கமும் இன்றி கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் விஜய் சேதுபதி.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்