தனுஷ் இயக்கும் ‘ராயன்’ ஜூலை மாதம் வெளியீடு

தனுஷ் இயக்கும் ‘ராயன்’ ஜூலை மாதம் வெளியீடு

1 mins read
6e263959-10f7-4992-8904-191b20cbab1f
‘ராயன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராயன்’ படம் ஜூலை மாதம் வெளியீடு காண உள்ளது.

இது தனுஷின் ஐம்பதாவது படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஜூன் மாதத்தில் ‘இந்தியன் 2’, ‘கல்கி ஏ.டி 2898’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

பெரும் பொருள்செலவில் உருவாகியுள்ள இப்படங்கள் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்படங்களுக்கு வழி விட்டு ‘ராயன்’ படத்தை ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்