தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சின்னத்திரை பக்கம் சாயும் வடிவேலு

1 mins read
2c25bd2b-f969-4499-b1d6-4a38839d6850
வடிவேலு. - படம்: ஊடகம்

திரையுலகில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் சின்னத்திரை பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார் வடிவேலு.

தனியார் தொலைக்காட்சியில் ஒளியேறும் ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளாராம்.

அந்நிகழ்ச்சிக்கு நாள்கணக்கில் அவர் சம்பளம் கேட்டுள்ளாராம். ஒரு பகுதிக்கு ஒரு கோடி ரூபாய் என்பதே வடிவேலு கேட்டுள்ள சம்பளம்.

இதற்கு தயாரிப்புத்தரப்பு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்