அஜித்துடன் இணையும் ஸ்ரீ லீலா

1 mins read
e2a9525d-dba9-4855-977a-f91b3fb500fd
ஸ்ரீ லீலா. - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா, நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது.

‘குட் பேட் அக்லி’ என்ற மாறுபட்ட தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மே 10ஆம் தேதி தொடங்கி சுமார் இருபது நாள்களுக்கு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக, ஸ்ரீ லீலா நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்