இனி ஆண்டுதோறும் ஓர் இசைத்தொகுப்பு: ஷ்ருதி

இனி ஆண்டுதோறும் ஓர் இசைத்தொகுப்பு: ஷ்ருதி

1 mins read
969c5efe-bd98-41ca-9934-95fa6771e7cc
ஷ்ருதி ஹாசன். - படம்: ஊடகம்

தனது ‘இனிமேல்’ எனும் தலைப்பிலான இசைத்தொகுப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதை அடுத்து, அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறாராம் ஷ்ருதிஹாசன்.

இனி ஆண்டுதோறும் இதுபோன்ற இசைத்தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஷ்ருதி நடிப்பில் அடுத்து ‘டகாய்ட்’ என்ற தெலுங்குப் படம் உருவாகி வருகிறது. இதில் அதிதி சேஷ் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஷ்ருதியின் பெயர் ஜூலியட் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது. மேலும் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் ஷ்ருதி நடித்து முடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்