அண்மையில் நயன்தாரா, விக்னேஷ் தம்பதியர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்தனர்.
இந்தக் கோவிலுக்குச் சென்று வருமாறு இவர்களுக்கு ஆலோசனை கூறியது நடிகர் யோகிபாபு தானாம்.
அதுமட்டுமல்ல, இருவரும் நல்லபடி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்திடம் பேசி உரிய ஏற்பாடுகளைச் செய்ததும் யோகிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.
யோகியை தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் எனக் குறிப்பிடுகிறார் நயன்தாரா.

