‘தங்கலான்’ படம் வெளியீடு: புதுத் தகவல்

‘தங்கலான்’ படம் வெளியீடு: புதுத் தகவல்

1 mins read
0b467465-0000-4601-b7d9-9e1b31978876
விக்ரம். - படம்: ஊடகம்

தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஜூன் 20ஆம் தேதியன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

படத்தின் தயாரிப்புத் தரப்பு இதை உறுதி செய்யவில்லை என்றாலும், அத்தேதியில் படத்தை வெளியிட விக்ரமும் பச்சைக்கொடி காட்டி உள்ளாராம்.

‘தங்கலான்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி சில மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், பட வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்