விஜய்க்கு ஜோடியாகும் அபர்ணா

1 mins read
829f3f89-f16a-4565-a097-fcce9379c407
அபர்ணா முரளி. - படம்: ஊடகம்

விஜய்யின் 69வது படத்தை ஹெச்.வினோத் இயக்குவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், இப்படத்துக்கான நாயகியைத் தேடி வருகிறாராம் வினோத்.

‘சூரரைப் போற்று’ நாயகி அபர்ணா பாலமுரளியை அவர் அணுகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘ராயன்’ படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்