சத்தமின்றி சுற்றுலா சென்ற நாயகி

சத்தமின்றி சுற்றுலா சென்ற நாயகி

1 mins read
4e3f3876-161a-481b-82f2-69b810b3fba9
பிரியங்கா மோகன். - படம்: ஊடகம்

சென்னையில் கோடை வெயில் வாட்டியதால் நடிகை பிரியங்கா மோகன் சத்தமின்றி சுற்றுலா சென்றுள்ளார்.

எப்போது பயணம் மேற்கொண்டார், எங்கு இருக்கிறார் என்று விவரம் தெரியாமல் சமூக வலைத்தள ரசிகர்கள் பல்வேறு இடங்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடை சுற்றுலாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

அவற்றில் அவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்