இந்தியில் கவர்ச்சிக்குத் தயங்காத கீர்த்தி சுரேஷ்

இந்தியில் கவர்ச்சிக்குத் தயங்காத கீர்த்தி சுரேஷ்

1 mins read
431c1ac3-2f37-4660-8d75-9e135d53d1b7
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

‘பேபி ஜான்’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி மறுபதிப்பாகும்.

தமிழில் சிறிதும் கவர்ச்சி காட்டாத கீர்த்தி, இந்தியில் படக்குழு எதிர்பார்த்ததைவிட கவர்ச்சியாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் முத்தக் காட்சியில் நடிக்கவும்கூட அவர் முன்வந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

‘பேபி ஜான்’ படத்தில் இந்தி நடிகர் வருண் ஜவான் நாயகனாக நடிக்கிறார். இதில் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திங்களை ஏற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்