‘லாக் டவுன்’ வெளியீடு; அனுபமா எதிர்பார்ப்பு

‘லாக் டவுன்’ வெளியீடு; அனுபமா எதிர்பார்ப்பு

1 mins read
c668b774-edee-40d4-ac1d-dc722a391abc
அனுபமா பரமேஸ்வரன். - படம்: ஊடகம்

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தில் நடித்து வருகிறார் அனுபமா.

இதையடுத்து, ஜீவன் இயக்கி உள்ள ‘லாக் டவுன்’ படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் திரைகாண உள்ளது. இரு படங்களின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்