மென்மையான, அற்புதமான பெண்மணி சமந்தா: ராஷ்மிகா

மென்மையான, அற்புதமான பெண்மணி சமந்தா: ராஷ்மிகா

1 mins read
d4dc500f-c812-49bb-b2c0-3c147726cf7b
சமந்தா, ராஷ்மிகா. - படம்: ஊடகம்

சமந்தா அற்புதமான பெண்மணி என்றும் மென்மையான இதயம் கொண்டவர் என்றும் கூறுகிறார் ராஷ்மிகா.

சமந்தா எல்லாவற்றிலும் வெற்றிகாண வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் பாதுகாக்க விரும்பும் ஒருவர் சமந்தா. அவரது உடல்நிலை குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சமந்தா அதைப் பற்றி பேச விரும்புகிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

“எனவே அவரிடம் உடல்நிலை குறித்து பேசியதில்லை,” என்கிறார் ராஷ்மிகா.

இருவரும் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்