ஜூலை 26ல் அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’

ஜூலை 26ல் அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’

1 mins read
61166b1b-06a6-42bd-a0d9-fce303cbc205
‘லெவல் கிராஸ்’ படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள். - படம்: ஊடகம்

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தி டீச்சர்’, ‘போலா’, ‘ஆடு ஜீவிதம்’ படங்கள் நல்ல கவனம் பெற்றன. தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் தயாரிப்பில் ‘லெவல் கிராஸ்’ படத்தில் நடித்துள்ளார். ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் நடிகை அமலா பால் பாடகியாக முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திநடிகை

தொடர்புடைய செய்திகள்