‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா போட்டுள்ள குத்தாட்டத்துக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது ஏன் என்றும் வேறு பட வாய்ப்புகள் இல்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பதிலளித்துள்ள ஹன்சிகா, எப்போதும் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிப்பதற்கு இடையே இது போன்ற மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவது உற்சாகம் அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

