‘கோட்’ படத்தில் காலஞ்சென்ற பின்னணிப் பாடகி பவதாரிணி குரலில் ஒரு பாடல் ஒலிக்க இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை சாத்தியமாக்கி உள்ளார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இது பவதாரிணிக்கு செலுத்தும் அஞ்சலி என ‘கோட்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.