கவர்ச்சிக்கு தயங்கவில்லை என்கிறார் மாளவிகா மேனன்

கவர்ச்சிக்கு தயங்கவில்லை என்கிறார் மாளவிகா மேனன்

1 mins read
0e967cfe-4a2c-4a3e-87a7-b3f05277d35f
மாளவிகா மேனன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கவர்ச்சியாக நடிக்க தான் தயங்குவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை மாளவிகா மேனன்.

‘916’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான தமக்கு முதல் படத்திலேயே சவாலான காட்சிகள் காத்திருந்ததாகச் சொல்கிறார்.

“இதற்குப் பெரிய அளவில் பாராட்டுகளோ, கிண்டல் பேச்சுகளோ எழவில்லை. அதுவே நிம்மதியாக இருந்தது. மலையாளத்தில் நாம் கவர்ச்சி காட்டத் தயாராக இருந்தாலும் அங்கு உருவாகும் படங்களில் கவர்ச்சி காட்சிகள் இடம்பெறுவதில்லை.

“தெலுங்கிலும் தமிழிலும் நம் விருப்பம்போல் நடிக்கலாம். கதைக்கு ஏற்ற காட்சி என்றால் தயக்கம் இன்றி நடிக்க முடியும்,” என்கிறார் மாளவிகா மேனன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்