தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எழில், விமல் மீண்டும் கூட்டணி

1 mins read
8a0b7d12-af7f-4d5e-8aca-d526dfbd35e8
விமல். - படம்: ஊடகம்

இயக்குநர் எழிலின் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியீடு கண்ட படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாக நடித்திருந்தார்.

தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் எழில்.

முதல் பாகத்தில் சூரி, விமலின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது. தற்போது சூரியும் கதாநாயகனாகிவிட்டார்.

அதனால் இரண்டாம் பாகத்தில் யோகி பாபு நடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இப்படத்தில் பூஜிதா, ஹர்ஷிதா என இரு நாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
எழில்விமல்திரைச்செய்தி