ராஜமௌலியின் வாழ்க்கை ஆவணப்படமாக உருவானது

ராஜமௌலியின் வாழ்க்கை ஆவணப்படமாக உருவானது

1 mins read
0d873649-cd57-4634-a34d-d28ef996c170
இயக்குநர் ராஜமௌலி. - படம்: ஊடகம்

இயக்குநர் ராஜமௌலியின் வாழ்க்கையை ஆவணப்படமாக உருவாக்கி உள்ளனர். ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘மகதீரா’, ‘பாகுபலி’, ’ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கியுள்ளார் ராஜமௌலி.

அப்படங்களில் பங்கேற்ற பல்வேறு திரைப் பிரபலங்கள் ராஜமௌலி குறித்த தங்களுடைய கருத்துகளை புதிய ஆவணப் படத்தில் பதிவு செய்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த ஆவணப்படம் வெளியீடு காண உள்ளது.

குறிப்புச் சொற்கள்