வைர நகைகளைச் சேமித்து வைத்துள்ள திரிஷா

வைர நகைகளைச் சேமித்து வைத்துள்ள திரிஷா

1 mins read
ec62afa7-82d3-4d19-acf5-b7cfbaa6188a
நடிகை திரிஷா. - படம்: ஊடகம்

நடிகை திரிஷாவுக்கு வைர நகைகள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அதன் காரணமாகவே, அவரது பிறந்த நாளில், நண்பர்களும் தோழிகளும் அவருக்கு வைர மோதிரம், வைர நெக்லஸ் போன்றவற்றை பரிசளிக்கின்றனர்.

அதோடு, த்ரிஷாவும் விதவிதமான வைர நகைகளைச் சேமித்து வைத்திருக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வைர நகைகளை அணிந்து வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்