பாலா இயக்கத்தில் உருவாகிவரும் ‘வணங்கான்’ திரைப்படம் திட்டமிட்டதற்கு முன்னரே வெளியிடப்படலாம் என்று அதன் கதாநாயகன் அருண் விஜய் மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.
‘வணங்கான்’ தணிக்கை ஆணையத்திடமிருந்து சான்றிதழ் பெற்றுவிட்டதாக அருண் விஜய் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.