கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படமாக உருவாகி இருக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்திருக்கிறாராம் பூஜா ஹெக்டே.
‘பாகுபலி’ பிரபாஸ், பூஜா நடித்திருந்த ‘ராதே ஷ்யாம்’ படத்தில், சில இடங்களில் பூஜா நடிப்பில் நெகிழ வைத்திருப்பார். அது கார்த்திக் சுப்பராஜைக் கவர்ந்துவிட்டது.
தன் படத்தில் நடிக்க வந்த பூஜா ஹெக்டேவிடமும் இதை அவர் தெரிவித்ததும் நெகிழ்ந்துவிட்டாராம் பூஜா.

