தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காமாக்யா கோவிலில் வழிபட்ட சூர்யா, ஜோதிகா

1 mins read
5c91cf11-819e-47db-b393-2f5dcb1c3054
காமாக்யா கோவிலில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜோதிகா, சூர்யா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘ரெட்ரோ’ பட வேலைகளை முடித்த கையோடு, அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் சூர்யா.

இந்நிலையில், அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்குச் சென்று வந்துள்ளனர் சூர்யா, ஜோதிகா தம்பதியர். காமாக்யா கோவிலில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுமாம்.

இதையடுத்து, கோவிலில் விளக்கேற்றி வழிபட்ட இருவரும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்ததோடு தனது அடுத்த படத்தைத் தொடங்க உள்ளதாக ஜோதிகாவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்