‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்திலும் தமன்னா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்தில் ஓரளவு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
‘கேஜிஎஃப்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீநிதி கதாநாயகியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
‘ஜெயிலர்’ முதல் பாகம் உலகெங்கும் ரூ.600 கோடி வசூல் கண்டது.