தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலம் கனிந்துள்ளது: மாளவிகா மோகனன்

1 mins read
4e94066b-388d-4440-ab08-19e8332c1869
மாளவிகா. - படம்: ஊடகம்

முதல் முறையாக, ‘பாகுபலி’ பிரபாசுடன் இணைந்து ‘தி ராஜா சாப்’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் மாளவிகா மோகனன்.

இதுதான் தெலுங்கில் அவரது அறிமுகப் படமாம்.

“சரியான படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக நீண்ட நாள்களாக நான் காத்திருந்தேன். இப்போதுதான் காலம் கனிந்துள்ளது,” என்கிறார் மாளவிகா மோகனன்.

குறிப்புச் சொற்கள்