மூன்று பாகங்களாக உருவாகும் ‘வாடிவாசல்’

1 mins read
05372d97-aa7c-44ae-bdbd-f67866565035
‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் சூர்யா, வெற்றிமாறன். - படம்: ஊடகம்

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக சூர்யா தயாராகி வரும் நிலையில், ‘வாடிவாசல்’ படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.

‘விடுதலை-2’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“வசூல் குறித்து யோசிக்காமல், நல்ல படைப்பை ரசிகர்களுக்குத் தருவோம்,” என்று கூறிவிட்டாராம் சூர்யா.

குறிப்புச் சொற்கள்