தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்க்கு மகிழ்ச்சி தந்துள்ள ‘ஜனநாயகன்’ படம்

1 mins read
8883f20e-1271-41c1-93f8-df4707aea132
‘ஜனநாயகன்’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கான படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்துவதில்லை. தேவையான சமயங்களில் மட்டும்தான் நடத்துகிறார்களாம்.

விஜய் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. அதேசமயம், குறிப்பிடத்தக்க வகையில் படம் வளர்ந்து வருவதாகத் தகவல்.

வசனக் காட்சிகளை முதலில் முடித்துவிட்டு, இறுதியில்தான் சண்டை, பாடல் காட்சிகளைப் படமாக்க உள்ளதாகத் தகவல்.

இதுவரை எடுத்த காட்சிகளைப் பார்த்த விஜய், தனக்கு மிகவும் பிடித்த மாதிரி இப்படம் உருவாகி வருவதாகக் கூறி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்