வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் அவருக்கு இளமை, முதுமை என இரட்டை வேடங்களாம்.
இப்படத்தின் விளம்பரக் காணொளி ஒன்று அக்டோபர் 16ஆம் தேதி மாலை வெளியானது.
“நேரம் கிடைத்தால் ரசிகர்கள் அனைவரும் திரையரங்குக்குச் சென்று இந்தக் காணொளியைப் பாருங்கள. உங்களது நேரத்தைச் செலவிடும் அளவுக்கு தரமான காணொளி,” என்ற சிம்பு தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.