ஆகப் பெரிய ‘பாஸ்தா’ ரங்கோலி

பொங்கல் திருநாளைக் கொண்­டாடும் வகையில் கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்­கிழமை வண்ணமய 'பாஸ்தா'வைக் கொண்டு ஆகப் பெரிய ரங்கோலி கோலம் வரையும் முயற்சியில் சுமார் 170 பேர் ஈடுபட்டனர்.
விஸ்மா கேலாங் சிராயில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சியில் மரின் பரேட் குழுத்­தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்திமா லத்தீஃப் கலந்து­ கொண்டார். "பல்வேறு இனங்­களைச் சேர்ந்த குடியிருப்பாளர்­ களை ஒன்றிணைத்து ஒருவர், மற்றொ­ருவரின் பண்டிகைகளைக் கொண்­டாடுவதில் கேலாங் சிராய் முன்­மாதிரியாக விளங்குகிறது," என்றார் திருவாட்டி ஃபாத்திமா.

'பாஸ்தா'வைக் கொண்டு ஆகப் பெரிய ரங்கோலி கோலத்தை வரையும் முயற்சியில் சுமார் 170 பேர் ஈடுபட்டனர். படம்: கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!