தமிழ் மொழித்திறன் போட்டி

தமிழ் மொழித்திறன் போட்டி

1 mins read

தெம்பனிஸ் குழுத்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஒன்றிணைந்து தமிழ் மொழித் திறன் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

போட்டி 20 ஜூலை 2019 காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெம்பனிஸ் மேற்கு சமூக மன்றத்தில் நடைபெறும்.

போட்டிகளில் தொடக்கநிலை 3 முதல் உயர்நிலை 4 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஜூலை 10 பதிவு செய்வதற்கு இறுதி நாள். மேல் விவரங்களுக்கு திரு சண்முகம் 9424 4167 அல்லது திரு சந்த்ரா 9830 3613 எண்களில் தொடர்பு கொள்ளவும்.