புரோஜெக்ட் அறம் 2019 நன்கொடைத் திரட்டு

புரோஜெக்ட் அறம் 2019 நன்கொடைத் திரட்டு

1 mins read

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்ற மாணவர்கள் 'அறம்' என்னும் திட்டத்தின் கீழ் தொடக்கநிலை மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலப் புத்தகங்களுடன் எழுது பொருட் கள் வழங்க நன்கொடைத் திரட்டுக்கு ஏற்பாடு செய்திருக் கிறது. நன்கொடை திரட்டு 23 ஜூன் 2019 காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.

இடம்: இந்திய மரபுடைமை நிலையம். மேலும் நிதி வழங்கியும் மாணவர்களுக்கு உதவலாம். தொடர்புகொள்ள: கல்யாணி 9800 8447, சுப்பு: 9769 2224 அல்லது நந்தினி: 9773 0415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.