‘கதம்பம் 2.0’ வெளியீடு

சிங்கப்பூரின் பதினொரு எழுத்தாளர்கள் இணைந்து வெளி யிடும் 'கதம்பம் 2.0' சிங்கப்பூர்ச் சிறுகதைத் தொகுப்பு இம்மாதம் 25ஆம் தேதி மாலை 6 மணியளவில், விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகம் பாசிபிலிட்டி அறையில் வெளியீடு காண்கிறது.

இந்நூலை எழுத்தாளர் மில்லத் அஹ்மது சிங்கப்பூர் உயிர்மெய் பதிப்பகம் மூலமாக தொகுத்து உள்ளார். 

நிகழ்ச்சியில் முனைவர். எச். சலீம், முனைவர். ந.செல்லக்கிருஷ்ணன், எழுத்தாளர்கள் கமலாதேவி அரவிந்தன், சித்துராஜ் பொன்ராஜ், இமாஜான், இராம.வயிரவன், யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோர் நூல் குறித்துப் பேசுவார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துவதாக தீர்ப்பு வழங்கிய நடுவர் திரு செ. ப. பன்னீர்செல்வம் அவர்களுடன் புக்கிட் மேரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.

15 Sep 2019

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்

(இடமிருந்து) திரு சிவகுமார், டாக்டர் மகா ஸ்ரீபதி, திருமதி சுபாஷினி ஆகிய மூவரும் குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினர். படம்: தமிழ் முரசு

15 Sep 2019

‘சிறார்களைத் தமிழில் வாசிக்க ஊக்குவிப்போம்’