'பேசும் கலை வளர்ப்போம்'

'பேசும் கலை வளர்ப்போம்'

1 mins read
c88ec13c-4bf2-46d1-86d0-f2ff463af015
டம்: ஜாலான் புசார் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு -

ஜாலான் புசார் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் 'பேசும் கலை வளர்ப்போம்' நிகழ்ச்சி ஜாலான் புசார் சமூக மன்றத்தில் இம்மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் கேலாங் மெதடிஸ்ட் தொடக்கப்பள்ளி மாணவி கீர்த்தனா 'என்னைக் கவர்ந்த திருக்குறள்' என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தி பரிசு பெற்றார். (இடமிருந்து) புதிய நிலா மு.ஜஹாங்கீர், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முஹம்மது கெளஸ், முனைவர் மா.இராஜிக்கண்ணு ஆகியோர் உடன் உள்ளனர். படம்: ஜாலான் புசார் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு