இளம்பிறை இலக்கிய வட்டத்தின் ‘கலை வளர்ப்போம்’ நிகழ்ச்சி

ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இளம்பிறை இலக்கிய வட்டமும் இணைந்து வழங்கும் கலை வளர்ப்போம் ஸூன் மெய்நிகர் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பின் நிறுவனருமான திரு. அ. முஹம்மது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகவும், சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா சிறப்பு பேச்சாளராகவும் பங்கேற்பார்கள்.

Zoom வழி நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். Meeting ID: 502 206 2546 Password: 786786. மேல் விவரங்களுக்கு 9853 4986 எனும் எண்ணில் திரு முஹம்மது பிலாலை அழைக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!